சென்னையில் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

பதிவு செய்த நாள் : 18 நவம்பர் 2020 14:49

சென்னை

சென்னையில் இன்று 22 கேரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 38,272ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. கடந்த பல நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. இந்நிலையில், தங்க நகைகளின் விலை இன்று சற்றே அதிரடியாக குறைந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம்

நேற்று 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4,804 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4,784 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

              24 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 5,164 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி 1 கிராம் 67 ரூபாய் 70 காசுக்கு விற்பனையாகிறது