சென்னையில் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

பதிவு செய்த நாள் : 23 பிப்ரவரி 2021 13:42

சென்னை

சென்னையில் இன்று 22 கேரட் ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கம் 35,424 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. கடந்த பல நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. இந்நிலையில், தங்க நகைகளின் விலை இன்று சற்றே அதிரடியாக குறைந்துள்ளது.

ஆபரண தங்கம் விலை நிலவரம்

நேற்று 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4,395 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4,428 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

                24 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4,812 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

1 கிராம் வெள்ளி 75 ரூபாய் 70 காசுக்கு விற்பனையாகிறது