• தமிழ்நாடு அரசு அலுவலகங்கள் வரும் 2021 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 100 சதவீத அலுவலர்களின் வருகையுடன்
  • வாரத்திற்கு 5 நாட்கள் இயங்க உள்ளன. இதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது.
  • சென்னையில் இன்று மட்டும் 779 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,06,136 ஆக அதிகரித்துள்ளது
  • தமிழகத்தில் இன்று மட்டும் கோவிட்-19 தொற்று 2,886 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது
  • அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு கண்டிப்பாக உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • 2 கோடி ரூபாய் வரையிலான MSME, PERSONAL LOANS, HOUSING LOANS, EDUCATIONS LOANS க்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி - மத்திய அரசு அறிவிப்பு
முக்கிய செய்திகள்
 ஐபிஎல் டி 20: டெல்லி கேப்பிடல் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்      கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்திருந்தது.      டெல்லி கேப்பிடல் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது.      சென்னையில் இன்று மட்டும் 779 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.      தமிழகத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,06,136 ஆக அதிகரித்துள்ளது      தமிழகத்தில் இன்று மட்டும் கோவிட்-19 தொற்று 2,886 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது      வெங்காய விலை உயர்வு தற்காலிகமானது ஓரிரு நாட்களில் பழைய நிலைக்கு திரும்பிவிடும்.      வெங்காயம் தட்டுபாடு ஏற்பட்டால் ரேஷன் கடைகள் மூலம் வெங்காயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்      புதுக்கோட்டையில் உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜர் பேட்டி..      திருமாவளவன் பேச்சு எப்படி குற்றமாகும்? ப.சிதம்பரம் கேள்வி      மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை; நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு      அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு கண்டிப்பாக உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்      பெண்களை இழிவுபடுத்துவதாகக் கூறி மனுஸ்மிருதி என்ற நூலை தடை செய்யக் கோரி      சென்னை – வள்ளுவர் கோட்டத்தில் திருமாவளவன் எம்.பி தலைமையில் வி.சி.கவினர் ஆர்ப்பாட்டம்      இந்தாண்டு 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் கல்வி தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை    

தலைப்பு செய்தி

ஆளுநர், முதலமைச்சரின் ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்து செய்தி

சென்னை நவராத்திரி பண்டிகையின் இறுதி நாளான ஒன்பதாவது நாளில் ஆயுத பூஜை திருநாளும், பத்தாவது நாளில் விஜயதசமி திருநாளும் தமிழகமெங்கும் நாளை (அக்டோபர் 25) கொண்டாடப்படுகிறது. பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்...

ரூபாய் 2 கோடி வரையிலான கடனுக்கு கூட்டு வட்டி ரத்து: மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தனியார் பெற்ற 8 வகையான கடன்களுக்கு மார்ச் 1ஆம் தேதி முதல் ஆகஸ்டு மாதம் முடிய 6 மாத காலத்துக்கு  உரிய கூட்டு வட்டியை மத்திய அரசு தானே செலுத்த முன்வந்துள்ளது. அரசுக்கு இதன்மூலம் ரூபாய் 6500 கோடி செலவாகும். 8 வகையான கடன்களுக்கு மத்திய அரசு 6 மாத காலத்துக்கு...

இந்திய ராணுவ கேண்டீன் ஸ்டோர்களில் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் விற்பனைக்கு தடை

புது டெல்லி இந்திய ராணுவம் நடத்திவரும் கேண்டின் ஸ்டோர்களில் வெளிநாட்டுப் பொருள்களை விற்பனை செய்துவரும் நடைமுறைக்கு தடை விதிக்க ராணுவம் தீர்மானித்துள்ளது. இந்தியாவிலுள்ள மிகப்பெரிய சங்கிலித்தொடர் விற்பனை நிலையங்களில் ராணுவம் நடத்தி வரும் பேண்டின் ஷோரூம் ஒன்றாகும். மொத்தம் 3500 கேண்டீன் ஸ்டோர்கள்...

உத்தரப் பிரதேசத்தில் 1 கோடி பேர் மின்சாரக் கட்டணம் செலுத்தவில்லை

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் 1 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளருக்கு மின்சார கட்டணம் தாங்கள் இணைப்பு பெற்ற நாளிலிருந்து இதுவரை செலுத்தவில்லை என்று உத்தரப்பிரதேச மாநில பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் தலைவர் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார். அரவிந்தகுமார் உத்தரப்பிரதேச மாநிலத்தின் கூடுதல்...

   

சிறப்பு கட்டுரைகள்

தீபாவளிக்கு இரட்டைக் கொலை செய்வோம் ! - குட்டிக்கண்ணன்

தமிழகத்தில் கொரோனா குறைந்து வருகிறதா?  தமிழகத்தில் கடந்த சில மாதங்களாவே...


கொரோனா பாதிப்பு , நெல்லை 25, தென்காசி 7

நெல்லை மாவட்டத்தல் 25 பேருக்கும் , தென்காசி மாவட்டத்தில் 7 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.  நெல்லை மாவட்டத்தில் மாநகர் பகுதியில்  7 பேருக்கும் , அம்பாசமுத்திரம் பகுதியில் ஒருவருக்கும் நாங்குநேரி

உச்சத்தை தொட்ட வெங்காய விலை , நெல்லைக்கு எகிப்த் வெங்காயம் வருகை

120 ரூபாய் என்ற விலையில் வெங்காயம் விற்கப்படும் வந்த நிலையில்   நெல்லைக்கு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் வெங்காய  விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் அன்றாட உணவுத் தேவையில் மிக முக்கியமான இடத்தைப் பெறும் வெங்காயத்தின் விலை

பூஜை பொருட்கள் -பூக்களின் விலை 2 மடங்காக உயர்வு கனகாம்பரம் 1000 ரூபாய்

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்கள், வாழை இலை மற்றும்  பூக்களின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் நாளை சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள்

குமரி கலெக்டர் அதிரடி மாற்றம் * புதிய கலெக்டர் அரவிந்த்

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக இருந்த பிரசாந்த் வடநேரே  அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக குமரி மாவட்ட கலெக்டராக அரவிந்த் நியமிக்கப்பட்டு உள்ளார்.  இவர் நிதித்துறை இணை செயலாளராக பணியாற்றிவர். மேலும் தமிழகத்தில் மதுரை ,,காஞ்சிபுரம், திருவள்ளூர் தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு

கன்னியாகுமரி இடைத்தேர்தல் பணியை துவங்கியது காங். அகில இந்திய பொதுச்செயலாளர் சஞ்சய்தத் பேட்டி

காங்கிரஸ் திமுக கூட்டணி வலுவாக உள்ளது வரும் சட்டமன்றத் தேர்தலும் அது தொடரும். மக்கள் விரோத பாஜகவின் கைப்பாவையாக செயல்படும் அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய  பொதுச் செயலாளர் சஞ்சய் தத் நெல்லையில்  தெரிவித்துள்ளார் மேலும் கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தல்

தூத்துக்குடி மாவட்ட செய்திகள் குலசை., தசரா 9ம் திருவிழா முத்தாரம்மன் அன்ன வாகனத்தில் பவனி.

உடன்குடி, அக். 24 குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா  (அக்.25) 9ம் திருநாளில் அன்னை முத்தாரம்மன் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.  குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில்

குலசை., தசரா திருவிழா நாளை மகிஷா சூரசம்ஹாரம் · கோயில் வளாகத்தில் நடக்கிறது · பக்தர்களுக்கு அனுமதிஇல்லை

குலசேகரன் பட்டணம் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகிஷா சூரசம்ஹாரம் நாளை (அக்.26) கோயில் வளாகத்தில் நடக்கிறது. இந் நிகழ்ச்சியை காண பக்தர்களுக்கு அனுமதி கிடையாது துாத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இத் திருவிழா கடந்த அக். 17ம் தேதி

துாத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 6 பேர் குண்டர்சட்டத்தில் கைது

துாத்துக்குடி. அக்.24  துாத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 6 பேர் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதியில், திருநெல்வேலி தச்சநல்லூர், மேலத்தெருவைச் சோ்ந்த   மணிகண்டன் (  32), சேரன்மகாதேவி, மேலக்கூனியூர், அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த  

வணிகர்களின் பிரச்னைக்கு தீர்வு காண உறுதிமொழி கொடுக்கும் கட்சிக்கு ஆதரவு.....

சட்டசபை தேர்தலில் வணிகர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்போம் என உறுதி மொழி வழங்கும் கட்சிக்கு ஆதரவு என தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை துாத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு

ராஜபாளையத்தில் நூற்பாலை பணியாளர்கள் பேருந்து மோதி விபத்து.... மூதாட்டி பலி.....

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊரணி பட்டி தெருவைச்சேர்ந்தவர் சமுத்திரம் (70). பழைய பேருந்து நிலையம் அருகே மூதாட்டி சமுத்திரம், சாலையை கடக்க முயன்ற போது வேகமாக வந்த தனியார் நூற்பாலைக்கு பணியாளர்களை ஏற்றி வரும் பேருந்து, மூதாட்டியின் மேல் மோதியது.  விபத்தில் சமுத்திரம் தலை நசுங்கி, சம்பவ இடத்திலேயே

திருவில்லிபுத்தூர் அருகே இலவச மருத்துவ முகாம்....

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள புதுப்பட்டி ரேணுகாதேவி பள்ளியில், இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.  திருவில்லிபுத்தூர் அதிமுக எம்எல்ஏ சந்திரபிரபா முகாமை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்தையா, மாவட்ட கவுன்சிலர் கணேசன், வத்திராயிருப்பு ஒன்றிய தலைவர்

சாத்தூர் அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்தவர் கைது.....

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள தாயில்பட்டி பகுதியில் வீடுகளில் அனுமதியில்லாமல், சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கப்படுவதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு புகார்கள் வந்தது.  புகாரின் பேரில் எஸ்ஐ சதீஸ்குமார் மற்றும்

27 ஏழை மாணவர்களுக்கு டேப், செல்போன் இலவசமாக வழங்கிய போலீஸ் கமிஷனரின் மகள்கள்

சென்னை,  சென்னையில் 27 ஏழை மாணவர்களுக்கு இலவசமாக டேப் மற்றும் ஆண்ட்ராய்ட் செல்போன்களை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலின் மகள்கள் வழங்கியது பாராட்டுக்களை பெற்றுத்தந்துள்ளது. கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலின் 17 வயது மகள்கள் குனிஷா அகர்வால், அர்ஷிதா அகர்வால் ஆகியோர் ஏழை மாணவர்களுக்கு வித்தியாசமான முறையில்

சாலை விபத்தில் உயிரிழப்போரின் குடும்பத்துக்கு கை கொடுக்கும் போக்குவரத்துப் போலீஸ்

சென்னை நகரில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு சென்னை போக்குவரத்துப் போலீசாருக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு மூலம் அவர்களுக்கு அரசு உதவி பெற்றுத்தரும் புதிய முயற்சியில் சென்னை நகர காவல்துறை இறங்கியுள்ளது. சென்னை நகரில் சாலை விபத்துக்களில் உயிரிழக்கும் நபர்கள் அவர்களது

கோவையில் ரூ. 4 லட்சம் திருடிய துாத்துக்குடி கொள்ளையன் சென்னையில் சிக்கினான்

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்துக் கொள்ளையடித்த துாத்துக்குடி திருடன் சென்னையில் ரோந்துப்பணியின் போது போலீசாரிடம் சிக்கிக் கொண்டான். கடந்த 21ம் தேதியன்று மாலை 4.30 மணியளவில் சென்னை ராஜமங்கலம் காவல் நிலைய குற்றப்பிரிவு தலைமைக்காவலர்

தற்போதைய செய்திகள்

ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கில் அக்டோபர் 26ம் தேதி தீர்ப்பு

புதுடில்லி, ஓ.பி.சி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இந்த வருடமே 50 சதவீதம் இடஒதுக்கீடு கோரிய வழக்கில் அக்டோபர்

பிர்லா பசிபிக் மெட்ஸ்பா மற்றும் 10 நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகள் தடை : செபி உத்தரவு

மும்பை, நிதியை தவறாக கையாண்ட குற்றச்சாட்டின் கீழ் யஷோவர்தன் (யாஷ்) பிர்லா குழுமத்தின், பிர்லா பசிபிக் மெட்ஸ்பா

ஆதித்தியா பிர்லா ஃபேஷன் ரீடெயில் 7.8% பங்குகளை வாங்க ஃபிளிப்கார்ட் முடிவு

மும்பை, ஆதித்யா பிர்லா குழுமத்திற்கு சொந்தமான ஃபேஷன் ரீடெயல் நிறுவனத்தில் 1,500 கோடி முதலீட்டில் 7.8 சதவீத பங்குகளை

மலேசியாவில் நெருக்கடி நிலை அறிவிக்க அரசரிடம் பிரதமர் வேண்டுகோள்

கோலாலம்பூர் மலேசிய பிரதமர் எம். யாசின், மலேசிய அரசர் அல்சில் அப்துல்லாவை வெள்ளிக்கிழமையன்று சந்தித்து மலேசியாவில்

தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கு வாரத்தில் 5 வேலை நாள்கள் - 2021 ஜனவரி 1 முதல் அமல்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் வாரத்தில் 5 நாள்களுக்கு 100 சதவீத அலுவலர்களின் வருகையுடன்

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,06,136 ஆக அதிகரித்துள்ளது

சென்னை தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,06,136 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கோவிட்-19

பாகிஸ்தான் பஞ்சாப் மாநில வரி சீர்திருத்தங்களுக்கு உலக வங்கி 30.4 கோடி டாலர் கடன்

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் வரி விதிப்பு முறை சீர்திருத்தங்களுக்காக உலக வங்கி 30.4 கோடி டாலர் கடனாக

ஆப்கானிஸ்தானில் கமல்கான் அணை காவலர்கள் 6 பேர் தலிபான்களால் சுட்டுக்கொலை

காபூல் ஆப்கானிஸ்தானத்தில் நிம்மி ரோஸ் மாகாணத்தில் கட்டப்பட்டுள்ள நீர்ப்பாசன மற்றும் மின்சார உற்பத்தி அணையை


குறள் அமுதம்
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே
சாலுங் கரி.
FACEBOOK & TWITTER

சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

விளையாட்டு செய்திகள்
வர்த்தகம்

செய்திகள்

தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கு வாரத்தில் 5 வேலை நாள்கள் - 2021 ஜனவரி 1 முதல் அமல்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் வாரத்தில் 5 நாள்களுக்கு 100 சதவீத அலுவலர்களின் வருகையுடன்  இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு 2021 ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,06,136 ஆக அதிகரித்துள்ளது

சென்னை தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,06,136 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கோவிட்-19 தொற்று 2,886 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்: மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பணிக்காலம் 9-வது முறையாக மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. முன்னாள்

ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கில் அக்டோபர் 26ம் தேதி தீர்ப்பு

புதுடில்லி, ஓ.பி.சி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இந்த வருடமே 50 சதவீதம் இடஒதுக்கீடு கோரிய வழக்கில் அக்டோபர் .26ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. மத்திய அரசின் தொகுப்பிற்கு தமிழகத்திலிருந்து ஒதுக்கப்பட கூடிய மருத்துவ இடங்களில் 50 சதவீதம் ஓ.பி.சி

பிர்லா பசிபிக் மெட்ஸ்பா மற்றும் 10 நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகள் தடை : செபி உத்தரவு

மும்பை, நிதியை தவறாக கையாண்ட குற்றச்சாட்டின் கீழ் யஷோவர்தன் (யாஷ்) பிர்லா குழுமத்தின், பிர்லா பசிபிக் மெட்ஸ்பா (Birla Pacific Medspa) நிறுவனம் மற்றும் அதனுடன் தொடர்புடைய மேலும் 10 நிறுவனங்கள், சந்தையில் செயல்பட 2 ஆண்டுகள் தடை விதித்து செபி (SEBI) உத்தரவிட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டின்

ஆதித்தியா பிர்லா ஃபேஷன் ரீடெயில் 7.8% பங்குகளை வாங்க ஃபிளிப்கார்ட் முடிவு

மும்பை, ஆதித்யா பிர்லா குழுமத்திற்கு சொந்தமான ஃபேஷன் ரீடெயல் நிறுவனத்தில் 1,500 கோடி முதலீட்டில் 7.8 சதவீத பங்குகளை வாங்க ஃபிளிப்கார்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த தகவலை ஆதித்யா பிர்லா

மலேசியாவில் நெருக்கடி நிலை அறிவிக்க அரசரிடம் பிரதமர் வேண்டுகோள்

கோலாலம்பூர் மலேசிய பிரதமர் எம். யாசின், மலேசிய அரசர் அல்சில் அப்துல்லாவை வெள்ளிக்கிழமையன்று சந்தித்து மலேசியாவில் நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்யும்படி கேட்டுக்கொண்டார் நாடாளுமன்றத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் படியும் அவர் கோரினார் அவரது கோரிக்கையை அரசு

பாகிஸ்தான் பஞ்சாப் மாநில வரி சீர்திருத்தங்களுக்கு உலக வங்கி 30.4 கோடி டாலர் கடன்

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் வரி விதிப்பு முறை சீர்திருத்தங்களுக்காக உலக வங்கி 30.4 கோடி டாலர் கடனாக வழங்க முன்வந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பஞ்சாப் மாநிலத்தில் வரி வருமானம் குறைந்தது. அதையொட்டி வரி சீர்திருத்தங்களுக்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் கமல்கான் அணை காவலர்கள் 6 பேர் தலிபான்களால் சுட்டுக்கொலை

காபூல் ஆப்கானிஸ்தானத்தில் நிம்மி ரோஸ் மாகாணத்தில் கட்டப்பட்டுள்ள நீர்ப்பாசன மற்றும் மின்சார உற்பத்தி அணையை பாதுகாத்துவந்த 6 காவலர்களை தலிபான்கள் சுட்டுக் கொன்று விட்டனர். ஆப்கானிஸ்தானத்தில்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

சென்னை சென்னையில் இன்று 22 கேரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 37,600 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. கடந்த பல நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. இந்நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

இந்தியா - ஜெர்மன் விமான சேவை மீண்டும் துவங்கியது

புதுடெல்லி ஏர்-இந்தியா நிறுவனத்துக்கும் ஜெர்மனியின் லுப்தான்சா நிறுவனத்திற்கும் இடையே விமான சேவைகள் எண்ணிக்கை தொடர்பாக கருத்து வித்தியாசம் ஏற்பட்ட காரணத்தினால் கடந்த 3 வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவை இப்பொழுது புதன்கிழமை முதல் மீண்டும்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

சென்னை சென்னையில் இன்று 22 கேரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 37,464 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏறுவதும், இறங்குவதுமான

5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

சென்னை, ஐபிஎல் 2020 டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் லீக் முதல் போட்டியில்  மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று

டாஸ் வென்றது சிஎஸ்கே அணி: மும்பை இந்தியன்ஸ் முதல் பேட்டிங்

சென்னை ஐபிஎல் லீக் முதல் போட்டியில்  மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. 13வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி இன்று அபுதாபி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் தொடர் நாளை துவக்கம் : முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மோதல்

புதுடில்லி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நாளை (சனிக்கிழமை) ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்குகின்றன. அபுதாபியில் நாளை நடக்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ்

இன்றைய ராசி பலன்
வானவெளியில் பல கோள்கள், கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் சஞ்சரிக்கின்றன. நம் முன்னோர்கள் 9 கிரகங்கள் 27 நட்சத்திரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து இவற்றின் இயக்க நிலைகள் மக்களின் வாழ்க்கைப் போக்கை தீர்மானிப்பதாக கணித்தனர். அதற்கு காரணம் இந்த ஒன்பது கிரகங்களும், 27 நட்சத்திரங்களும்தான் நமது பூமியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதில் சந்திரனையே பிரதானமாகக் கொண்டு ராசியை நிர்ணயிக்கின்றோம். அந்த வகையில் அந்த சந்திரனின் தினப்படி சஞ்சார நிலையை வைத்து பன்னிரெண்டு ராசிகளுக்கும் தினபலன்களை தருகிறோம். இந்த மரபுப்படி உங்கள் ராசியின் இன்றைய பலன் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அதை மனதில் கொண்டு உங்கள் நடவடிக்கைகளை திட்டமிட்டு ஜெயமடையுங்கள்!

மேஷம்:

இந்து கோவில்கள்

வர்த்தக நிலவரம்