நெல்லை மாவட்டத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 66.54% வாக்குப்பதிவு

பதிவு செய்த நாள் : 06 ஏப்ரல் 2021 21:58

நெல்லை மாவட்டத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இரவு 7 மணி நிலவரப்படி சராசரியாக 66.54 சதவீத வாக்குகள் பதிவாகின.

திருநெல்வேலி- 66.9%, அம்பாசமுத்திரம்- 72.05%, பாளையங்கோட்டை- 57.76%, நாங்குநேரி- 68.6%, ராதாபுரம்-67.94% வாக்குகள் பதிவாகின. இதன் மூலம்  திருநெல்வேலி மாவட்டத்தில் 07.00 மணி  நிலவரப்படி சராசரியாக 66.54% வாக்குகள் பதிவாகின.