வர்த்தகம் செய்திகள்

2021ஆம் ஆண்டில் 55.7 பில்லியன் டாலருக்கு தங்கம் இந்தியாவில் இறக்குமதி

ஜனவரி 11, 2022

மும்பை, ஜனவரி 11, 2021 ஆம் ஆண்டில் இந்தியா 55.7 பில்லியன் டாலரை தங்க இறக்குமதிக்கு செலவிட்டது சாதனை அளவாகும். இதற்கு முன்னர் 2011 ஆம் ஆண்டில் 53.9 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டது இதுவரை சாதனை அளவாக இருந்தது இந்த சாதனை 2021ஆம் ஆண்டு முறியடிக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு இந்தியா 430 டன் தங்கத்தை இறக்குமதி செய்தது.

அரசுக்குச் செலுத்த வேண்டிய பாக்கியை பங்குத் தொகையாக மாற்ற வோடபோன் ஐடியா நிறுவனம் ஒப்புதல்
ஜனவரி 11, 2022

மும்பை, ஜனவரி 11, அலைக்கற்றை வரிசை கட்டணம் மற்றும் ஈடு செய்யப்பட்ட மொத்த வருவாய் தொடர்பாக உச்சநீதிமன்ற ஆணைப்படி அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ 16,000 கோடி

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்
ஜனவரி 04, 2022

சென்னை சென்னையில் இன்று 22 கேரட் ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கம் 36,136 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் நேற்றைய விலையிலிருந்து

சீனாவில் இறக்குமதியாகும் 5 பொருள்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு தீர்வை விதிப்பு
டிசம்பர் 27, 2021

புதுடெல்லி. டிசம்பர் 27, சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் ஐந்து வகையான பொருள்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு தீர்வையினை இந்தியா விதித்துள்ளது.

ஒமைக்ரான் அச்சத்தால் இந்திய பங்குச் சந்தைகள் சரிவு
டிசம்பர் 06, 2021

மும்பை/புதுடில்லி, டிசம்பர் 6, உலகில் உள்ள 14 நாடுகளுக்கு மேல் உருமாறிய புதிய கரோனா வைரஸான ஒமைக்ரான் பரவியதால் இந்திய பங்குச்சந்தைகள் சரிவைச் சந்தித்தன.

வர்த்தக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ. 2 ஆயிரத்தை தாண்டியது
டிசம்பர் 02, 2021

சென்னை. டிசம்பர் 2 பெட்ரோலிய எரிபொருள் விலை விற்பனை செய்யும் நிறுவனங்கள் 19 கிலோ வர்த்தக எல்பிஜி சிலிண்டர் விலையை புதன்கிழமையன்று (1-12-2021) ரூ.101.50 உயர்த்தியது.

ஜியோ பிரிபெய்டு திட்ட கட்டணங்கள் 21 சதவீதம் உயர்வு
நவம்பர் 28, 2021

புதுடெல்லி, நவம்பர் 28, ஜியோ மொபைல் நிறுவனம் 21% கட்டண உயர்வை ஞாயிற்றுக்கிழமை என்று அறிவித்துள்ளது. கட்டண உயர்வு பற்றி ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்ட அறிக்கையில்

இந்தியன் ஆயில் நிறுவனம் மத்திய அரசுக்கு தந்த டிவிடெண்ட் ரூ 2424 கோடி
நவம்பர் 25, 2021

புதுடெல்லி, நவம்பர் 25, இந்தியன் ஆயில் நிறுவனம் எண்ணெய் மார்க்கெட்டிங் கம்பெனிகளில் ஒன்றாகும். நடப்பு 2021 22ஆம் ஆண்டில் பொதுத்துறை நிறுவனமான இந்த கம்பெனி

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 454 புள்ளிகள் உயர்வு
நவம்பர் 25, 2021

மும்பை, நவம்பர் 25, மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் வியாழனன்று 454 புள்ளிகள் உயர்ந்தது. 454.10 புள்ளிகள் அல்லது 0.78 சதவீதம் உயர்ந்த சென்செக்ஸ்

வோட ஃபோன் மொபைல் கட்டணம் 25 சதவீதம் உயர்வு
நவம்பர் 23, 2021

புதுடில்லி, நவம்பர் 23, வோடஃபோன் நிறுவனம் தன்னுடைய பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்தியுள்ளது. இந்தக் கட்டண உயர்வு அடிப்படையில்

மேலும் வர்த்தகம் செய்திகள்