விளையாட்டு செய்திகள்

பார்டர் - கவாஸ்கர் கோப்பையை 9-வது முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் கைப்பற்றியது இந்திய அணி

ஜனவரி 19, 2021

சென்னை ஆஸ்திரேலியா அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்தியா அணி சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான

தோனி, கோலிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சிறப்பு அங்கீகாரம்
டிசம்பர் 27, 2020

துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 10 ஆண்டுகளுக்கான சர்வதேச கனவு அணியை அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் கேப்டன் தோனியும் இன்றைய கேப்டன் கோலியும்

2022 ஐ.பி.எல். போட்டியில் 10 அணிகள் பங்குபெற இந்திய கிரிக்கெட் போர்டு ஒப்புதல்
டிசம்பர் 24, 2020

ஆமதாபாத், 2022 ஐ.பி.எல். போட்டியில் விளையாட 10 அணிகளுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு போர்டு ஒப்புதல் அளித்து உள்ளது. விரைவில் 2 புதிய அணிகளும் அறிவிக்கப்படும்.

இந்திய கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் படேல் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
டிசம்பர் 09, 2020

புதுடெல்லி, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் பார்த்தீவ் படேல் இன்று அறிவித்துள்ளார்.

ஆஸி அணிக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டி: தொடரை கைப்பற்றியது இந்திய அணி
டிசம்பர் 06, 2020

சிட்னி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது இன்றைய (6-12-2020) டி-20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதன் மூலம் டி-20

டி 20 கிரிக்கெட்: ஆஸி அணிக்கு எதிரான போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
டிசம்பர் 04, 2020

கான்பெர்ரா, இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது இந்திய அணி. 3 போட்டி

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து
டிசம்பர் 02, 2020

சென்னை சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்று இந்திய அணி சார்பில் களமிறங்கிய முதல் ஆட்டத்திலேயே

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 12,000 ரன்கள்: சச்சின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி
டிசம்பர் 02, 2020

கான்பெர்ரா (ஆஸ்திரேலியா) ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 12,000 ரன்களைக் கடந்து, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார் இந்திய அணியின் கேப்டன்

ஆஸிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 390 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம்
நவம்பர் 29, 2020

சிட்னி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 390 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம்

5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
செப்டம்பர் 19, 2020

சென்னை, ஐபிஎல் 2020 டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல்

மேலும் விளையாட்டு செய்திகள்