தமிழகம் செய்திகள்

தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கு வாரத்தில் 5 வேலை நாள்கள் - 2021 ஜனவரி 1 முதல் அமல்

அக்டோபர் 24, 2020

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் வாரத்தில் 5 நாள்களுக்கு 100 சதவீத அலுவலர்களின் வருகையுடன்  இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு 2021 ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது. கரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை தடை செய்ய

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,06,136 ஆக அதிகரித்துள்ளது
அக்டோபர் 24, 2020

சென்னை தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,06,136 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கோவிட்-19 தொற்று 2,886 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்: மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு
அக்டோபர் 24, 2020

சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பணிக்காலம் 9-வது முறையாக மேலும் 3 மாதங்கள்

தமிழ்நாட்டில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 24 பேர் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் அறிவிப்பு
அக்டோபர் 24, 2020

சென்னை தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் சாலை விபத்து மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்த 24 நபர்களின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும்

மருது பாண்டியர்களின் 219வது நினைவு தினம் – திமுக மலர் மரியாதை
அக்டோபர் 24, 2020

சென்னை இந்திய சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட சிவகங்கை மாமன்னர் மருது பாண்டியர்களின் 219வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

ஆளுநர், முதலமைச்சரின் ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்து செய்தி
அக்டோபர் 24, 2020

சென்னை நவராத்திரி பண்டிகையின் இறுதி நாளான ஒன்பதாவது நாளில் ஆயுத பூஜை திருநாளும், பத்தாவது நாளில் விஜயதசமி திருநாளும் தமிழகமெங்கும் நாளை (அக்டோபர்

மருது பாண்டியர் சகோதரர்களின் 219ம் ஆண்டு நினைவு தினம் – தமிழக அரசு சார்பில் மலர் மரியாதை
அக்டோபர் 24, 2020

சென்னை சிவகங்கை சீமையை ஆண்ட மாமன்னரும் இந்திய சுதந்திர போராட்ட வீரரும் ஆன மாமன்னர் மருது பாண்டியர் சகோதரர்களின் (பெரிய மருது, சின்ன மருது) 219ம் ஆண்டு

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் 1.94 லட்சமாக உயர்ந்தது
அக்டோபர் 24, 2020

சென்னை சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 94 ஆயிரத்து 139 ஆக உயர்ந்தது. 15 மண்டலங்களில் இதுவரை அதிகபட்சமாக அண்ணா

மருத்துவப் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் தர ஆளுநருக்கு எதிராக திமுக கண்டன ஆர்ப்பாட்டம்
அக்டோபர் 24, 2020

சென்னை: மருத்துவப் படிப்பில் தமிழ்நாடு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கக்கோரி, கிண்டியில்

திருத்தணியில் ஆறு குழந்தைகள் உட்பட 17 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு
அக்டோபர் 23, 2020

சென்னை, திருத்தணியில் கொத்தடிமை தொழிலாளர்களாக இருந்த ஆறு குழந்தைகள் உட்பட 17 பேரை வருவாய் பிரிவு அதிகாரியான எம் சத்யா (ஆர்.டி.ஓ) தலைமையிலான குழு மீட்டனர்.

மேலும் தமிழகம் செய்திகள்