ஆன்மிகம் செய்திகள்

கோயில் ஊழியர்களுக்கு 1000 ரூபாய் பொங்கல் பரிசு: அரசு அறிவிப்பு

ஜனவரி 07, 2021

சென்னை, கோயில் ஊழியர்களுக்கு ரூ1000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு இன்று அறிவித்துள்ளது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை  ஆணையர்  வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது. அரசு பணியாளர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம் வழங்குவது குறித்து வெளியிடப்பட்டுள்ளது. அது போலவே

தைப்பூசத் திருவிழாவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து சமயத் தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை கூட்டம்
டிசம்பர் 29, 2020

சென்னை திண்டுக்கல் மாவட்டம், பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், 28.01.2021 அன்று நடைபெறவுள்ள தைப்பூசத் திருவிழாவின்போது பின்பற்ற வேண்டிய

கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, மு.க. ஸ்டாலின், ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தி
டிசம்பர் 24, 2020

சென்னை, உலகெங்கும் டிசம்பர் 25ம் தேதி இயேசுபிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் திருநாள் கொண்டாடப்படவுள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பாமக நிறுவனர்

கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துச் செய்தி – முதலமைச்சர் பழனிசாமி
டிசம்பர் 24, 2020

சென்னை இயேசுபிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் திருநாளில், உலகெங்கும் அன்பும், அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும், கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும்

அண்ணாமலையார் மலையின் மீது கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது
நவம்பர் 29, 2020

திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை உச்சியில் இன்று மாலை 6:00 மணிக்கு கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது
நவம்பர் 29, 2020

திருவண்ணாமலை திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபத் ஏற்றப்படுவதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 29) அதிகாலை 4:00 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை

ஆதி அண்ணாமலையார் கோவில்
நவம்பர் 28, 2020

பஞ்ச பூதத் தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை கோவிலுக்கு முன்னரே அண்ணாமலையாருக்கு எழுப்பப்பட்ட கோவில் ஒன்று உள்ளது. திருவண்ணாமலையில் கிரிவலம் வரும்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் சபரிமலை செல்ல தடை - கோவிட் சோதனையும் அவசியம்: கேரள அரசு புது அறிவிப்பு:
நவம்பர் 21, 2020

சென்னை, நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோயாளிகள் சபரிமலைக்கு செல்ல கேரள அரசு தடைவிதித்துள்ளது இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட

மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமி நிலத்தை ஒப்படைக்க கோரி கிருஷ்ண விராஜ்மான் மனு தாக்கல்
செப்டம்பர் 26, 2020

மதுரா அயோத்தி ராம ஜென்ம பூமி நிலத்தை கோரி வழக்கு தொடர்ந்து ராம் லாலா விராஜ் மான் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்ம பூமி 13.37 ஏக்கர்

இந்து அறநிலையத்துறை ஆணையராக டாக்டர் பிரபாகர் நியமனம்
ஆகஸ்ட் 30, 2020

சென்னை, இந்து அறநிலையத்துறை புதிய ஆணையராக டாக்டர் பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தலைமை செயலாளர் க. சண்முகம் வெளியிட்ட உத்தரவு கிருஷ்ணகிரி

மேலும் ஆன்மிகம் செய்திகள்