பள்ளிகள் / கல்லூரிகள் செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் 10, 12ம் வகுப்பு பள்ளிகள் திறப்பு – அமைச்சர் செங்கோட்டையன் நேரில் ஆய்வு

ஜனவரி 19, 2021

அவிநாசி: கரோனா வைரஸ் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட நாடு தழுவிய பொது முடக்கத்தையடுத்து, தமிழ்நாடு முழுவதும் இன்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டம் சேவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வித்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் இன்று நேரில் ஆய்வு

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டங்கள் குறைப்பு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
ஜனவரி 17, 2021

சென்னை, 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ்

ஜனவரி 18 ம்தேதி பள்ளிகளைத் திறக்க தமிழ்நாடு அரசு திட்டம்
ஜனவரி 06, 2021

சென்னை, ஜனவரி 18ஆம் தேதி முதல் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக பள்ளிகளை திறப்பதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள்

தமிழ்நாட்டில் எப்போது பள்ளிகளை திறக்கலாம்: இன்று முதல் கருத்துக்கேட்பு - அமைச்சர் செங்கோட்டையன்
ஜனவரி 04, 2021

ஈரோடு, தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தடுப்பு பொது ஊரடங்கின்போது மூடப்பட்ட பள்ளிக்கூடங்களை மீண்டும் எப்போது திறக்கலாம் என மாணவர்கள், பெற்றோர்களிடம் இன்று

எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தில் பி.டெக் படிப்புக்கான நுழைவு தேர்வுக்கு ஆன்லைன் முன்பதிவு துவங்கியது
ஜனவரி 04, 2021

சென்னை, எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி) பி.டெக் படிப்பில் சேர்வதற்கான எஸ்.ஆர்.எம் கூட்டு பொறியல் நுழைவுத்

தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சியின் குரூப் 1 தேர்வு இன்று நடைபெற்றது
ஜனவரி 03, 2021

சென்னை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வு இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர்கள், டிஎன்பிஎஸ்சி

நீட் கலந்தாய்வில் போலி சான்றிதழ் சமர்ப்பித்த பரமக்குடி மாணவியின் தந்தை பெங்களூருவில் கைது
ஜனவரி 01, 2021

சென்னை, நீட் கலந்தாய்வில் போலி சான்றிதழ் சமர்ப்பித்த மாணவியின் தந்தை பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். ரூ. 20 ஆயிரம் கொடுத்து போலி சான்றிதழ் தயார் செய்ததாக

பள்ளி விழாவில் கேள்வி மேல் கேள்வி கேட்டு மாணவர்களுக்கு பரிசு மழை பொழிந்த அமைச்சர் ஜெயகுமார்
டிசம்பர் 31, 2020

சென்னை, சென்னையில் பள்ளி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அமைச்சர் ஜெயகுமார் மாணவர்களை கேள்வி மேல் கேள்வி கேட்டு அவர்களுக்கு பரிசு மழை பொழிந்தார். சென்னை

சிபிஎஸ்இ 10, 12-வகுப்பு பொது தேர்வு தேதிகள் அறிவிப்பு
டிசம்பர் 31, 2020

புதுடெல்லி சிபிஎஸ்இ 10 மற்றும் 12-வது வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மே 4ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நிச்சயம் உண்டு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதி
டிசம்பர் 29, 2020

சென்னை, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நிச்சயமாக 2021ல் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திட்டவட்டமாகக்

மேலும் பள்ளிகள் / கல்லூரிகள் செய்திகள்