தேசியம் செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் அமித் ஷா, 3 நாள் அரசு முறைப் பயணம்

அக்டோபர் 23, 2021

ஸ்ரீநகர், அக்டோபர் 23, ஜம்மு-காஷ்மீருக்கு மூன்று நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை காலை ஸ்ரீநகர் போய் சேர்ந்தார். ஸ்ரீநகரில் ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அவரை பூச்செண்டு தந்து வரவேற்றார். ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அமித் ஷா சென்று இறங்கிய

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது – 666 பேர் உயிரிழப்பு
அக்டோபர் 23, 2021

புதுடெல்லி இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்து 326 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் 666 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவாவில் பாஜகவை தோற்கடிக்க மம்தா பானர்ஜி அழைப்பு
அக்டோபர் 23, 2021

கொல்கத்தா, அக்டோபர் 23, கோவாவில் பாரதிய ஜனதா கட்சி அரசை தோற்கடிக்க எல்லா அரசியல் கட்சிகளும் நல அமைப்புகளும் சேவை அமைப்புகளும் ஒருங்கிணைந்த வகையில் செயல்பட

பெட்ரோல் வரி வருமானம் தடுப்பூசி செலவுக்கு போகிறது: பெட்ரோலிய அமைச்சர் தகவல்
அக்டோபர் 23, 2021

புதுடெல்லி, அக்டோபர் 23, பெட்ரோலிய எரி பொருள்கள் மீதான வரி வருமானம் எல்லோருக்கும் இலவச தடுப்பூசி வழங்குவதற்கு ஆகும் செலவை ஈடுகட்ட சமூக நலத் திட்டங்களுக்கும்

3வது நாளாக பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 35 பைசா உயர்வு
அக்டோபர் 22, 2021

சென்னை அக்டோபர் 22 இந்தியாவின் மெட்ரோ பாலிட்டன் நகரங்களில் பெட்ரோல் டீசல் வி லை மூன்றாவது நாளாக வெள்ளியன்று லிட்டருக்கு 35 பைசா உயர்ந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது – 231 பேர் உயிரிழப்பு
அக்டோபர் 22, 2021

புதுடெல்லி இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 15 ஆயிரத்து 786 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் 231 பேர் உயிரிழந்துள்ளனர்.

பண்டிகைகளை பாதுகாப்பாக கொண்டாடுங்கள்: மோடி அறிவுரை
அக்டோபர் 22, 2021

புதுடெல்லி. அக்டோபர் 22, இந்திய மக்களுக்கு 100 கோடி தடுப்பூசிகளை செலுத்துவதற்காக பாராட்டு தெரிவிப்பதற்காக இரண்டாவது நாளாக அறிக்கை ஒன்றை இந்திய பிரதமர்

உத்தர பிரதேசத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன், ஸ்கூட்டி: பிரியங்கா காந்தி அறிவிப்பு
அக்டோபர் 21, 2021

லக்னோ, அக்டோபர் 21, உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு

இந்திய மக்களுக்கு 100 கோடி தடுப்பூசி: இந்தியா சாதனை
அக்டோபர் 21, 2021

புதுடெல்லி அக்டோபர் 21 இந்திய மக்களுக்கு 100 கோடி கொரோனா தடுப்பு ஊசிகளை செலுத்தி இந்திய அரசு புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது . இந்த சாதனைக்காக இந்தியப்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் பஞ்சப்படி உயர்வு
அக்டோபர் 21, 2021

புதுடெல்லி, அக்டோபர் 21 மத்திய அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வை ஈடுகட்டுவதற்காக வழங்கப்படும் பஞ்சப்படி உயர்வு கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் அமுல் செய்யப்படும்

மேலும் தேசியம் செய்திகள்