தேசியம் செய்திகள்

தேர்தல் ஆணைய தடை உத்தரவை எதிர்த்து மம்தா கொல்கத்தா காந்தி சிலை அருகே தர்ணா

ஏப்ரல் 13, 2021

கொல்கத்தா தேர்தல் நடைமுறை விதிகளை மீறியதாக மம்தா பானர்ஜி திங்கட்கிழமை இரவு 8 மணி முதல் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி வரை 24 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் விதித்த தடை உத்தரவை எதிர்த்து கொல்கத்தா நகரில் உள்ள காந்தி சிலை அருகே மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தை துவக்கியுள்ளார்.

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் - டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கோரிக்கை
ஏப்ரல் 13, 2021

புதுதில்லி சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

85 கோடி ஸ்புட்னிக் 5 தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்ய இந்திய கம்பெனிகளுடன் ரஷ்யா ஒப்பந்தம்
ஏப்ரல் 13, 2021

புதுடெல்லி ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் உருவாக்கிய ஸ்புட்னிக் 5 என்ற கொரானோ தடுப்பூசி மருந்து 85 கோடி அளவுக்கு ஓராண்டில் இந்தியாவில் உற்பத்தி செய்ய

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 1,61,736 ஆக உயர்ந்தது
ஏப்ரல் 13, 2021

புதுடெல்லி இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் முதல்முறையாக 1 லட்சத்து 61 ஆயிரத்து 736 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று

மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரம் செய்ய 24 மணி நேரம் தடை : தேர்தல் ஆணையம் உத்தரவு
ஏப்ரல் 12, 2021

புதுடில்லி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பேசியதால் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி 24 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்படுவதாக தேர்தல்

குரானில் இருந்து 26 வசனங்கள் நீக்க கோரிய மனு உச்சநீதிமன்றம் தள்ளுபடி
ஏப்ரல் 12, 2021

புதுடில்லி, குரானில் 26 வசனங்களை அகற்றுமாறு உத்தரபிரதேசத்தின் முன்னாள் ஷியா மத்திய வக்ஃப் வாரியத்தின் தலைவர் வாசீம் ரிஸ்வி தாக்கல் செய்த ரிட் மனுவை

திரிணாமுல் காங்கிரஸ் பட்டியலின மக்களை அவமதித்தது : பிரதமர் மோடி குற்றச்சாட்டு
ஏப்ரல் 12, 2021

கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் இன்று 3 தேர்தல் பேரணிகளில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைமை மாநிலத்தில் பட்டியல் இன

இந்தியாவில் அவசர மருந்தாக ரஷ்ய ஸ்புட்னிக் தடுப்பூசியை பயன்படுத்த அரசு அனுமதி
ஏப்ரல் 12, 2021

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பெரும் தொற்று நோயாக இந்தியாவில் பரவுவதை தடுக்க அவசர மருந்தாக ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக் 5 என்று தடுப்பூசியை பயன்படுத்தலாம்

கூச் பெஹார் சம்பவம் வெறும் ஆரம்பம் தான் : பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை
ஏப்ரல் 12, 2021

கொல்கத்தா, மேற்குவங்க மாநிலம் கூச் பெஹாரில் உள்ள சிதால்குச்சியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் வெறும் ஆரம்பம் மட்டுமே. சட்டத்தை கையில் எடுத்தால்

சி.பி.எஸ்.இ தேர்வுகளை ரத்து செய்ய எதிர்க்கட்சிகள் கோரிக்கை
ஏப்ரல் 12, 2021

புதுடில்லி, கோவிட் 19 வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் சி.பி.எஸ்.இ பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றாக இணைந்து

மேலும் தேசியம் செய்திகள்