தலைப்பு செய்திகள்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் பிப்ரவரி 2- ம் தேதி தொடங்குகிறது

ஜனவரி 21, 2021

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை 2021-ஆம் ஆண்டு முதல் கூட்டத் தொடர் பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கவுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, சட்டப்பேரவைக்

இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் உத்தரவு
ஜனவரி 21, 2021

சென்னை இலங்கை கடற்படை தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 மீனவர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவராண

சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் திடீர் தீ விபத்து; 5 தொழிலாளர்கள் பலி
ஜனவரி 21, 2021

புதுடெல்லி இந்தியாவில் தடுப்பூசி மருந்து தயாரிக்கும் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான சிரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் இன்று வியாழனன்று

எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு 45 நாளில் பாக்கியை செலுத்த வகை செய்யும் சட்டம் வருகிறது: கட்காரி அறிவிப்பு
ஜனவரி 21, 2021

புதுடெல்லி குறுந்தொழில் சிறுதொழில் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கொள்முதல் பாக்கியை 45 நாளில் செலுத்த வேண்டும் என்று கட்டாயமாக்கும் சட்டம் வர

விவசாயச் சட்டங்களை நிறுத்தி வைக்க மத்திய அரசு உறுதி: வெள்ளியன்று விவசாயிகள் பதில்
ஜனவரி 20, 2021

புது டில்லி ஜன-20 மத்திய அரசுக்கும் 40 விவசாயிகள் சங்கங்களுக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தை சரியான திசை வழிக்கு திரும்பி இருப்பதாக தெரிகிறது. முதலில்

வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார் அதிபர் டொனால்ட் டிரம்ப்
ஜனவரி 20, 2021

வாஷிங்டன் அமெரிக்க அதிபரின் அலுவல் மற்றும் வசிப்பிட தளமான வெள்ளை மாளிகையிலிருந்து டொனால்ட் ட்ரம்ப் இன்று-புதன்கிழமை வெளியேறினார். அமெரிக்க அதிபர்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
ஜனவரி 20, 2021

சென்னை தமிழ்நாட்டில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு புதனன்று

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 29ல் துவங்குகிறது: பிப்ரவரி 1ல் பட்ஜெட் தாக்கல்
ஜனவரி 20, 2021

புதுடில்லி மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 29-ஆம் தேதி தொடங்குகிறது.  பிப்ரவரி முதல் தேதி பட்ஜெட் தாக்கலாகிறது என்று மக்களவை தலைவர் ஓம் பிர்லா

கோவிட் தடுப்பூசி மருந்து அண்டை நாடுகளுக்கு முதலில் வழங்குவோம்: பிரதமர் மோடி உறுதி
ஜனவரி 19, 2021

புதுடெல்லி இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் 2 கோவிட் தடுப்பூசி மருந்துகளை அண்டை நாடுகளுக்கு முதலில் வழங்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

காவிரி தூய்மைத் திட்டத்தை மத்திய திட்டமாக அமல் செய்ய தமிழக முதல்வர் கோரிக்கை
ஜனவரி 19, 2021

புதுடில்லி காவிரி மற்றும் அதன் கிளை நதிகளை தூய்மைப்படுத்தும் திட்டத்தை மத்திய திட்டமாக அமல் செய்யும்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ்நாடு

மேலும் தலைப்பு செய்திகள்