அருள்நிதி - ஜிவா படப்பாடலை ஜெயம் ரவி வெளியிட்டார்

20 நவம்பர் 2020, 10:05 PM

நீண்ட நாட்களுக்குப் பிறகு சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் களத்தில் சந்திப்போம். இப்படத்தில் நடிகர் ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்தை இயக்குநர் ராஜசேகர் இயக்கி வருகிறார்.

இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி இன்று இப்படத்தின் முதல் சிங்கில் பாடலான ஃபிரண்ஷிப் பாடலை வெளியிட்டுள்ளார். இப்பாடல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது

இப்படத்திற்கு பாடலை யுவன் சங்கர் ராஜா கம்போஸ் மற்றும் அரேன்ஞ்ச் செய்து தந்துள்ளார். இப்பாடலை விவேகா எழுதியுள்ளார்.

https://twitter.com/actor_jayamravi/status/1329764155302191106?s=20