அட சத்தியமா! இவர் அனில் கபூர் தாங்க!

23 அக்டோபர் 2020, 10:01 AM

பாலிவுட் திரையுலகில் முன்னொரு காலத்தில் முன்னணி நடிகராக கலக்கி வந்தவர் நடிகர் அனில் கபூர்.

பாலிவுட்டில் தமிழ் நடிகர்களைப் போல் மீசையுடன் நடித்து பல வெற்றிப்படங்களைத் தந்தவர் இவரே.

தற்போது 64 வயதாகும் அனில் கபூர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு உள்ளன. இத்தனை வயதிலும் தன்னுடைய உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்கும் அவருக்கு ரசிகர்கள் பாராட்டுக்களை அள்ளி வீசி வருகிறார்கள்.