மாநாடு படப்பிடிப்பில் மண் தரையில் மக்களோடு மக்களாய் உறங்கிய சிம்பு!மாநாடு படப்பிடிப்பில் மண் தரையில் மக்களோடு மக்களாய் உறங்கிய சிம்பு!

03 ஏப்ரல் 2021, 06:24 PM

சிம்பு நடிகர்கள் படு உற்சாகமாக உள்ளனர். காரணம் அவர் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாவது, நடிப்பது என செம பிஸியாக உள்ளார்.

 https://twitter.com/vp_offl/status/1378155140868284416?s=20

ஈஸ்வரன் படத்தை தொடர்ந்து சிம்பு உடனே மாநாடு படப்பிடிப்பில் இணைந்துவிட்டார். படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்து வந்தது, அந்த புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி இருந்தன. தற்போது வெங்கட் பிரபு-சிம்புவின் மாநாடு படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள EVP City ஸ்டூடியோவில் பெரிய செட் போட்டு நடந்து வருகிறது.

படப்பிடிப்பு முடித்த சிம்பு அங்கேயே மண் தரையில் மக்களோடு மக்களாக உறங்குகிறார். அந்த புகைப்படத்தையும் இயக்குனர் வெங்கட் பிரபுவே தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.