• வெங்காயம் பதுக்கினால் கருப்புச் சட்டம் பாயும் – மத்திய அரசு எச்சரிக்கை
  • மதுரை எம்.பி. சு. வெங்கடேசனுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது
  • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு மாரடைப்பு!
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அய்யலுசாமி காலமானார்
  • சென்னையில் புறநகர் ரயில்களை இயக்க, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
  • 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியது
  • சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் 1.93 லட்சமாக உயர்ந்தது
முக்கிய செய்திகள்
 ஐ.பி.எல் டி20 கிரிக்கெட்: சென்னை அணி 12 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்துள்ளது - மும்பை அணி பந்து வீச்சு      எரிச்சநத்தம் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி - முதல்வர் பழனிசாமி உத்தரவு      ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.      பழனியில் புதிதாக யாருக்கும் கொரோனா நோய் தொற்று இல்லை - கொரோனா தொற்று நோய் சிகிச்சை மையம் மூடல்      வெங்காயம் பதுக்கினால் கருப்புச் சட்டம் பாயும் – மத்திய அரசு எச்சரிக்கை      மதுரை எம்.பி. சு. வெங்கடேசனுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது      தோப்பூர் அரசு நுரையீரல் நெஞ்சக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சு. வெங்கடேசன் அனுமதி      விருதுநகர் – எரிச்சநத்தம் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 5 பேர் பலி - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்      இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள் - மத்திய, மாநில அரசுகளை சாடிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்      திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆறு, திருத்தணி, பள்ளிப்பட்டு வட்டங்களை சேர்ந்த கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.      வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சி புதிய பேருந்து நிலையம் திறப்பு:      அமைச்சர் கே.சி. வீரமணி, ஆட்சியர் சண்முகசுந்தரம் ஆகியோர் பேருந்து நிலையத்தை திறந்து, கொடியசைத்து பேருந்துகளை துவக்கி வைத்தனர்.      மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தரும்படி ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்    

தலைப்பு செய்தி

வெங்காய விலை 115% உயர்வு: கறுப்பு சந்தையை கட்டுப்படுத்த அரசு அதிரடி

புது டில்லி வெங்காயம் விலை 114.96 சதவீதம் உயர்ந்துள்ள காரணத்தினால் வெங்காய விலை மேலும் உயராமல் தடுக்க மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லரை வியாபாரிகள் தங்கள் கடைகளில் இருப்பு வைப்பதற்கான வெங்காய அளவை மத்திய நுகர்வோர் இலாகா அறிவித்துள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள அளவை மீறி இருப்பு வைத்தால் வெங்காய...

மருத்துவ படிப்பு 7.5% உள்ஒதுக்கீடு குறித்து விரைவில் ஆளுநர் முடிவு – முதலமைச்சர் பழனிசாமி உறுதி

சென்னை தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான 7.5% உள்ஒதுக்கீடு விஷயத்தில் தமிழ்நாடு ஆளுநர் விரைவில் நல்ல முடிவை தெரிவிப்பார் என முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பு 7.5% உள்ஒதுக்கீடு குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி இன்று...

சென்னை புறநகர் ரயில் சேவையை துவக்க ரயில்வே அமைச்சருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

சென்னை சென்னை புறநகர் ரயில் சேவையைத் துவக்க தென்னக ரயில்வே அறிவுறுத்தும்படி மத்திய ரயில்வே அமைச்சர் பியுயஸ் கோயலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி வெள்ளியன்று (23-10-2020) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். மத்திய ரயில்வே அமைச்சர் பியுயஸ் கோயலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...

கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த பீகார் வீரர்களுக்கு தேர்தல் பிரசார உரையில் மோடி அஞ்சலி

சாஸ்ராம் (பீகார் ) பீகார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது முதல் பிரச்சார உரையில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலின்போதும். ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் நடந்த தாக்குதலிலும் உயிரிழந்த பீகார் மாநில ராணுவ வீரர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது அஞ்சலிகளைத் தெரிவித்தார்....

   

சிறப்பு கட்டுரைகள்

தீபாவளிக்கு இரட்டைக் கொலை செய்வோம் ! - குட்டிக்கண்ணன்

தமிழகத்தில் கொரோனா குறைந்து வருகிறதா?  தமிழகத்தில் கடந்த சில மாதங்களாவே...


தென்காசி அருகே செல்போன் டவர் அமைக்க எதிரப்பு, இரண்டு கிராம மக்கள் போராட்டம்

பாளையங்கோட்டை, அக் 23 தென்காசி மாவட்டம் கரிசலூர் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க இரண்டு கிராம மக்கள் எதிர்ப்பு- தெரிவித்து டவர் அமைக்கும் இடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்   தென்காசி மாவட்டம் மகிழ்வண்ணநாதபுரத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் கரிசலூர் கிராமம் உள்ளது.

அம்பாசமுத்திரம் நீதிமன்றம் முன்பு இருந்த புறக்காவல் நிலையத்தை அகற்ற உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி , உடனடியாக மாற்றம் செய்யப்பட்ட காவல் நிலையம்

பாளையங்கோட்டை அக் 23 நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஆய்வு செய்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி  அம்ரிஷ்வர் பிரதாப் ஷாகி   நீதிமன்றம் முன்பிருந்த புறக்காவல் நிலையத்தை அகற்ற உத்தரவிட்டதுடன் அகற்றப்படவில்லை என்றால் ஜேசிபி எந்திரம் மூலம் அப்புறப்டுத்தப்படும்

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு , நோயில் இருந்து மீண்டவர்கள் மருத்துவர்களுடன் கலந்துரையாடல்

பாளையங்கோட்டை , அக் 23 நெல்லை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு  2015- ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை 1450 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்  இதில் 30 சதவீதம் பேர் மார்பக புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள்

பள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்

இரவிபுதூர்  அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்ற பள்ளிக்கே செல்லாத மாணவி 10ம் வகுப்பு மதிப்பெண் சான்று பெற்றார். இவரை அனைவரும் பாராட்டினர். 2017–2018ம் கல்வியாண்டில் 8ம் வகுப்பில் பள்ளி தலைமையாசிரியர் ராஜன் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் வீடுதேடி சென்று சேர்க்கப்பட்டவர் ஆரோக்கிய ஏஞ்சல் ஆஸ்மி

மிதமிஞ்சிய குடி மயங்கி விழுந்து பலி

பூதப்பாண்டி அருகே அதிக குடிபோதையில் மயங்கி விழுந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : பூதப்பாண்டி அருகே பெருந்தலைக்காட்டைச் சேர்ந்த குணமணி மகன் லாரன்ஸ்(40). குடி பழக்கமுள்ள இவர் மனைவியை பிரிந்து கடந்த எழு ஆண்டுகளாக தாயாருடன் வசித்து வருகிறார்.

கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு புனித ஊர்வலம்.

துர்காஷ்டமி பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் இருந்து காளிமலைக்கு புனித யாத்திரை  தொடங்கியது. குமரி மாவட்ட எல்லையான பத்துகாணி காளிமலையில் பத்திரகாளி அம்மன் கோவிலில் துர்காஷ்டமி திருவிழா கடந்த

வணிகர்களின் பிரச்னைக்கு தீர்வு காண உறுதிமொழி கொடுக்கும் கட்சிக்கு ஆதரவு.....

சட்டசபை தேர்தலில் வணிகர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்போம் என உறுதி மொழி வழங்கும் கட்சிக்கு ஆதரவு என தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை துாத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை துாத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை

குலசை., தசரா இன்று 8ம் நாள் திருவிழா கஜலெட்சுமி திருக்கோலத்தில் அம்மன் பவனி

குலசேகரன்பட்டணம் தசரா திருவிழாவில் இன்று 8ம் திருநாளில் முத்தாரம்மன் கமல வாகனத்தில் கஜலெட்சுமி திருக்கோலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.  குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கடந்த அக்.17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி அன்னை முத்தாரம்மன் ஒவ்வொரு வாகனத்தில்

தியேட்டர்கள் திறக்கப்பட்டால் சூழ்நிலையை பொறுத்து கூடுதல் காட்சிக்கு அனுமதி ! அமைச்சர் விளக்கம்

தியேட்டர்கள் திறக்கப்படும் போது அப்போது உள்ள சூழ்நிலையை பொறுத்து கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். உமறுப் புலவரின் 378வது பிறந்த நாளை முன்னிட்டு எட்டயபுரத்தில் உள்ள உமறுப்புலவர்

மாணிக் தாகூர் எம்.பி.க்கு சிவாஜி ரசிகர்கள் நன்றி

நடிகர் திலகம் சிவாஜிக்கு  பாரத ரத்னா விருது வழங்க குரல் கொடுத்த , விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் யை,  மதுரை நகர் காங்கிரஸ் கலை ப்பிரிவு  சிவாஜி சமுக நல பேரவை சார்பில் நன்றி தெரிவித்து வாழ்த்தினார்கள் .  இந் நிகழ்ச்சியில், காங்கிரஸ் கலைபிரிவு நகர் தலைவர் பா துரைசிங் மற்றும்

கொரானாவால் உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்த! சமூக சேவகர்களை பாராட்டி விருது...

எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில்  மதுரை மாவட்ட பொதுச்செயலாளர்.. சாகுல் ஹமீது வரவேற்றார். வழக்கறிஞர் அணி மாநில தலைவர் ஜாஹங்கிர் பாஷா முஸ்லீம் ஐக்கிய ஜமாஅத் மதுரை மாவட்ட தலைவர் லியாகத் அலி விமன் இந்தியா மூவ் மெண்ட் மாநில தலைவி நஜ்மா பேகம் எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில மாவட்ட

மூதாட்டியை கள்ள நோட்டு கொடுத்து ஏமாற்றிய நபர் கண்ணீர் விட்டு கதறிய ஏழை மூதாட்டி ...

.மதுரை பைபாஸ் சாலை லட்சுமி பவன் தனியார் ஹோட்டல் அருகே இருபது வருடங்களுக்கு மேலாக பழங்கள் விற்பனை செய்துவரும் முட்டி ஆரோக்கியம்மாள்  அவர்களிடம் 500 ரூபாய் கல்ல நோட்டை  கொடுத்து விட்டு 200 ரூபாய்க்கு பழங்கள்  வாங்கி பாக்கி

சென்னை அம்பத்துாரில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களுக்கு கமிஷனர் பாராட்டு

சென்னை,  சென்னை அம்பத்துாரில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பரிசு வழங்கி பாராட்டினார். சென்னை, கோவூர், தண்டலம், எவரெஸ்ட் கார்டனைச் சேர்ந்தவர் சந்தோஷ் (39). இவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பீரோவிலிருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

நடிகர் விஜய்சேதுபதி மகள் மீதான ஆபாச விமர்சனம் தொடர்பாக தீவிர விசாரணை * கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பேட்டி

சென்னை, அக். 24– நடிகர் விஜய்சேதுபதியின் மகள் மீதான ஆபாச விமர்சனம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இம்மாதம் 21ம் தேதி முதல் 31ம் தேதிவரை வீர வணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி  பணியின்போது வீர மரணம் அடைந்த

போக்குவரத்து போலீசாரின் குறுஞ்செய்தியால் அதிர்ச்சியுறும் வாகன ஓட்டிகள்

சென்னை,  அக்டோபர் 1ம் தேதி முதல் போக்குவரத்து விதிமீறல்கள் ஈடுபடுபவர்களுக்கு புதிய அபராதத் தொகை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அக்டோபர் 1ஆம் தேதிக்கு முன்னதாக போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டு அபராதம் விதிக்கப்பட்டவர்களுக்கு,

தற்போதைய செய்திகள்

பிரிந்து வாழும் கணவருக்கு ஜீவனாம்சம் வழங்க மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவு

லக்னோ உத்தரப்பிரதேசத்தில் நடந்த குடும்ப நல வழக்கு ஒன்றில் பிரிந்து வாழும் கணவருக்கு மாதம் ரூ.1000 வழங்க வேண்டுமென

கேரளாவில் உடல் உறுப்புகள் தானத்தில் மோசடி

கேரளாவில் உடல் உறுப்புகள் தானத்தில் மிகப் பெரிய அளவில் மோசடி நடைபெறுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அது தொடர்பாக

கேரளாவில் மேலும் 8511 பேருக்கு கொரோனா

கேரளாவில் மேலும் 8511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்

திருத்தணியில் ஆறு குழந்தைகள் உட்பட 17 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு

சென்னை, திருத்தணியில் கொத்தடிமை தொழிலாளர்களாக இருந்த ஆறு குழந்தைகள் உட்பட 17 பேரை வருவாய் பிரிவு அதிகாரியான எம்

எரிச்சநத்தம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் உத்தரவு

சென்னை விருதுநகர் மாவட்டம், பேரையூர் வட்டம் எரிச்சநத்தம் அருகே பட்டாசு ஆலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. இதில்

மதுரை எம்.பி. சு.வெங்கடேசனுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

மதுரை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு  கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளது வெள்ளிக்கிழமை அன்று

வேலுார் டூ ஸ்ரீபெரும்புதூர் சேசிங் - 5.5 டன் குட்கா பறிமுதல்: சென்னை மயிலாப்பூர் போலீசார் அதிரடி

சென்னை,  கண்டெய்னர் லாரியை வேலூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை சினிமா பாணியில் சேசிங் செய்து விரட்டிச் சென்று

பம்பை ஆற்றில் 'மூழ்கியவரை காப்பாற்ற சென்ற தீயணைப்பு படை வீரர் ஆற்று நீரில் மூழ்கி பலி

பத்தனம்திட்டை அருகே ஆற்றில் மூழ்கியவரை காப்பாற்ற சென்ற தீயணைப்பு படை வீரர் ஆற்று நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.சம்பவம்


குறள் அமுதம்
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை
வணங்காத் தலை.
FACEBOOK & TWITTER

சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

விளையாட்டு செய்திகள்
வர்த்தகம்

செய்திகள்

திருத்தணியில் ஆறு குழந்தைகள் உட்பட 17 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு

சென்னை, திருத்தணியில் கொத்தடிமை தொழிலாளர்களாக இருந்த ஆறு குழந்தைகள் உட்பட 17 பேரை வருவாய் பிரிவு அதிகாரியான எம் சத்யா (ஆர்.டி.ஓ) தலைமையிலான குழு மீட்டனர். சர்வதேச நீதி மிஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மருத்துவ படிப்பு 7.5% உள்ஒதுக்கீடு குறித்து விரைவில் ஆளுநர் முடிவு – முதலமைச்சர் பழனிசாமி உறுதி

சென்னை தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான 7.5% உள்ஒதுக்கீடு விஷயத்தில் தமிழ்நாடு ஆளுநர் விரைவில் நல்ல முடிவை தெரிவிப்பார் என முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பு 7.5% உள்ஒதுக்கீடு குறித்து முதலமைச்சர்

எரிச்சநத்தம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் உத்தரவு

சென்னை விருதுநகர் மாவட்டம், பேரையூர் வட்டம் எரிச்சநத்தம் அருகே பட்டாசு ஆலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியானார்கள். இவ்விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு இரங்கலையும்

பிரிந்து வாழும் கணவருக்கு ஜீவனாம்சம் வழங்க மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவு

லக்னோ உத்தரப்பிரதேசத்தில் நடந்த குடும்ப நல வழக்கு ஒன்றில் பிரிந்து வாழும் கணவருக்கு மாதம் ரூ.1000 வழங்க வேண்டுமென அரசாங்க ஓய்வூதியம் பெறும் மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு கணவன் - மனைவி பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

கேரளாவில் உடல் உறுப்புகள் தானத்தில் மோசடி

கேரளாவில் உடல் உறுப்புகள் தானத்தில் மிகப் பெரிய அளவில் மோசடி நடைபெறுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அது தொடர்பாக விசாரணை நடத்த கிரைம் பிராஞ்ச் ஐஜி.ஸ்ரீஜித் உத்தரவிட்டு உள்ளார். கேரள மாநிலம், கொடுங்கல்லூரில்  உடல் உறுப்புகளை தானம் செய்தவர்க்கு அதற்கான பிரதிபலம்

கேரளாவில் மேலும் 8511 பேருக்கு கொரோனா

கேரளாவில் மேலும் 8511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார் . திருவனந்தபுரத்தில் பேட்டி அளித்த அவர் கூறியதாவது:- கேரளாவில் நேற்று 8511 பேருக்கு

அசுத்தக் காற்றை உற்பத்தி செய்யும் இந்தியா: அதிபர் தேர்தல் இறுதிச்சுற்று விவாதத்தில் டிரம்ப் குற்றச்சாட்டு

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களின் இறுதிச்சுற்று விவாதம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் அசுத்தக் காற்றை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. தங்கள் சொந்த நாட்டில் காற்றை சுத்தம் செய்ய முடியாமல் அமெரிக்காவிடம் சட்டவிரோதமாக

இலங்கையின் பொருளாதார சுதந்திரத்துக்கு முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது: அமெரிக்கா கருத்து

வாஷிங்டன் இலங்கையின் நீண்ட கால பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதார நலனை கருத்தில் கொண்டு இலங்கை அரசு முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று அமெரிக்கா கருதுவதாக இலங்கை அரசிடம் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ தெரிவித்திருக்கிறார்.

ஆப்கனில் தலிபான்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலில் 12 குழந்தைகள் பலி

காபுல்: ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக அரசுபடை நடத்திய வான்வழி தாக்குதலில் 12 குழந்தைகள் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் வியாழன்கிழமை தெரிவித்துள்ளனர். தலிபான் பயங்கரவாதிகளுக்கும்

இந்தியா - ஜெர்மன் விமான சேவை மீண்டும் துவங்கியது

புதுடெல்லி ஏர்-இந்தியா நிறுவனத்துக்கும் ஜெர்மனியின் லுப்தான்சா நிறுவனத்திற்கும் இடையே விமான சேவைகள் எண்ணிக்கை தொடர்பாக கருத்து வித்தியாசம் ஏற்பட்ட காரணத்தினால் கடந்த 3 வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவை இப்பொழுது புதன்கிழமை முதல் மீண்டும்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

சென்னை சென்னையில் இன்று 22 கேரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 37,464 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏறுவதும், இறங்குவதுமான போக்கு காணப்பட்டது. மாதத்தின் முதல் நாள் (1ம் தேதி) தங்கம் விலை

20.10.2020 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்

மும்பை: அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாயின் இன்றைய மதிப்பு ஒரு அமெரிக்க டாலர் = ரூ. 73.36 ஒரு ஐரோப்பிய யூனியன் யூரோ = ரூ. 86.38 ஒரு பிரிட்டன் பவுண்ட் = ரூ. 94.93 ஆஸ்திரேலியா (டாலர்) = ரூ. 51.62 கனடா (டாலர்)

5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

சென்னை, ஐபிஎல் 2020 டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் லீக் முதல் போட்டியில்  மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று

டாஸ் வென்றது சிஎஸ்கே அணி: மும்பை இந்தியன்ஸ் முதல் பேட்டிங்

சென்னை ஐபிஎல் லீக் முதல் போட்டியில்  மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. 13வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி இன்று அபுதாபி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் தொடர் நாளை துவக்கம் : முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மோதல்

புதுடில்லி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நாளை (சனிக்கிழமை) ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்குகின்றன. அபுதாபியில் நாளை நடக்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ்

இன்றைய ராசி பலன்
வானவெளியில் பல கோள்கள், கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் சஞ்சரிக்கின்றன. நம் முன்னோர்கள் 9 கிரகங்கள் 27 நட்சத்திரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து இவற்றின் இயக்க நிலைகள் மக்களின் வாழ்க்கைப் போக்கை தீர்மானிப்பதாக கணித்தனர். அதற்கு காரணம் இந்த ஒன்பது கிரகங்களும், 27 நட்சத்திரங்களும்தான் நமது பூமியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதில் சந்திரனையே பிரதானமாகக் கொண்டு ராசியை நிர்ணயிக்கின்றோம். அந்த வகையில் அந்த சந்திரனின் தினப்படி சஞ்சார நிலையை வைத்து பன்னிரெண்டு ராசிகளுக்கும் தினபலன்களை தருகிறோம். இந்த மரபுப்படி உங்கள் ராசியின் இன்றைய பலன் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அதை மனதில் கொண்டு உங்கள் நடவடிக்கைகளை திட்டமிட்டு ஜெயமடையுங்கள்!

மேஷம்:

இந்து கோவில்கள்

வர்த்தக நிலவரம்